"பிரமிக்க வைக்கிறது கருணாநிதியின் வாழ்க்கை" - விக்னேஸ்வரன் புகழாரம்
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 07:03 PM
மாற்றம் : ஆகஸ்ட் 09, 2018, 07:13 PM
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில் யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை வடக்கு மாகாண சபை சார்பில், யாழ்ப்பாணத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், 60 ஆண்டுகளாக தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர், கருணாநிதி என்றும், அவரது வாழ்க்கை, பிரமிக்க வைப்பதாக உள்ளது என்றும் புகழாரம் சூட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் தொடர்ந்து அஞ்சலி : 93 வயதான பாட்டியும் கருணாநிதிக்கு அஞ்சலி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் தொடர்ந்து நேற்றும் நான்காவது நாளாக அஞ்சலி செலுத்தினர்.

602 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

403 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

417 views

சந்திப்பு... ஆலோசனை... மாற்றம்..?

அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை - சந்திரசேகர ராவ்

207 views

பிற செய்திகள்

திமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக..? - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்

115 views

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.

476 views

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

3 views

கருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

கருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

9 views

அண்ணா அறிவாலயத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திர தினத்தை ஒட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

270 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.