திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 07:37 PM
மாற்றம் : ஆகஸ்ட் 07, 2018, 01:23 PM
கருணாநிதி உடல் நிலை - மருத்துவமனை அறிக்கை
கருணாநிதி உடல் நிலை - மருத்துவமனை அறிக்கை

* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது- மருத்துவமனை நிர்வாகம்

* கருணாநிதியின் உடல்நிலையை, 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

* உடல்நிலையில் பின்னடைவு, வயது முதிர்வால் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது- மருத்துவமனை.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - ரங்கராஜ் பாண்டேயின் கருத்து


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - சுமன் சி ராமன் கருத்து


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - தமிழிசைசௌந்தரராஜன் கருத்து
திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - வாசன் 
திமுக தலைவர் கருணாநிதி மனவலிமை உள்ளவர், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவார் - ஜி.ராமகிருஷ்ணன்


திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் - தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ்


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - சுப வீர பாண்டியன் கருத்து

 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஜெ.அன்பழகன் கருத்து


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஷியாம் மூத்த பத்திரிகையாளர் கருத்து


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - ஆனந்த ராஜ் கருத்துதிமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வர வேண்டும் - தங்கபாலுதிமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருவார் -வைகைச்செல்வன்திமுக தலைவர் கருணாநிதி மீண்டு வர வேண்டும் - நாஞ்சில் சம்பத் 


திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு உண்மைதான் - பாலகிருஷ்ணன்


கருணாநிதி மீண்டு வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் - வாகை சந்திரசேகர்

 
திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் - கம்பன் செல்வேந்திரன்

 
திமுக தலைவர் கருணாநிதி ஒரு போராளி - குஷ்பு


திமுக தலைவர் கருணாநிதி உடல் நலனில் அக்கறை கொண்டவர் - ராஜேஷ்

 
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் - திருமாவளவன் 

 
கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன் - முத்தரசன் 

 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - டி.கே. ரங்கராஜன் கருத்து 

 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ரங்கராஜ் பாண்டே கருத்து


கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு - மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கோஷம்

 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு - வழக்கறிஞர் கண்ணதாசன் கருத்து

தொடர்புடைய செய்திகள்

"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

1113 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3007 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3348 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

8620 views

பிற செய்திகள்

நெடுஞ்செழியன் முதல் கருணாநிதி வரை முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலத்திற்கு ஆம்புலன்ஸ் ஓட்டியதின் அனுபவம் குறித்து சொல்கிறார் சாந்தகுமார்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரைக்கான உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

2934 views

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஈரோடு, தஞ்சை, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடகா, கேரளாவில் கனமழை நீடிப்பதால் கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு

269 views

அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல்

90 views

கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல்கள் - ஓ.எஸ்.அருண் கச்சேரி ரத்து

இந்த நிகழ்ச்சியை இந்து அமைப்புகளும், கர்நாடக இசை ரசிகர்களின் ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்திருந்தனர்

3752 views

Z + பாதுகாப்பு என்றால் என்ன?

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருந்த Z பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், Z பிளஸ் பாதுகாப்பின் சிறப்பம்சங்கள் என்ன...?

185 views

ஸ்டெர்லைட் மாசு - ஆதாரம் என்ன?

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்கள் என்ன? - வரும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

131 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.