அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்...

திடீரென நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம்...
x
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.  ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். 69 வயதான, மறைந்த ஏ.கே. போஸ் 3 முறை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்