கருணாநிதியின் தற்போதைய புகைப்படம் வெளியீடு...
காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியீடு.
கருணாநிதியின் தற்போதைய புகைப்படம்...
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, ராகுல்காந்தி பார்த்த புகைப்படத்தை திமுக வெளியிட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் கருணாநிதியை நேரில் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஏற்கனவே, குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு சந்தித்த படம் வெளியானது.
Next Story