சென்னை நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள், கருணாநிதியை பார்க்காமல் செல்ல மாட்டோம் என உறுதி

திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள்,  கருணாநிதியை பார்க்காமல் செல்ல மாட்டோம் என உறுதி
x
திமுக தொண்டர்கள் சென்னை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். காவேரி மருத்துவமனை முன்பு குவியும் அவர்கள், கருணாநிதியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கருணாநிதியை பார்க்காமல் சொந்த ஊர் திரும்பப்போவது இல்லை என திமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.மயங்கி விழுந்த தி.மு.க. பெண் தொண்டர்


காவேரி மருத்துவமனை முன்பு நின்றிருந்த திமுக பெண் தொண்டர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்