எப்படி இருக்கிறார் கருணாநிதி? - திருமாவளவன் தரும் விரிவான தகவல்

திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு இயல்பாக உள்ளது - திருமாவளவன்.
எப்படி இருக்கிறார் கருணாநிதி? - திருமாவளவன் தரும் விரிவான தகவல்
x
திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு இயல்பாக உள்ளது. எந்திர உதவி இல்லாமல் கருணாநிதி இயல்பாக சுவாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளுறுப்புகள் சீராக செயல்படுவதை கண்டு மருத்துவர்களே வியப்படைந்துள்ளனர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்