கருணாநிதியை முதலமைச்சர் சந்தித்தது நல்ல மாண்பு - கமல்ஹாசன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, முதலமைச்சர் சந்தித்தது நல்ல மாண்பு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை முதலமைச்சர் சந்தித்தது நல்ல மாண்பு - கமல்ஹாசன்
x
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்து நலம் விசாரித்த மாண்பு பாராட்டுக்குரியது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Next Story

மேலும் செய்திகள்