மோடி மீண்டும் பிரதமரானால் தேசத்தை காப்பாற்ற முடியாது - திருமாவளவன்

மோடி மீண்டும் பிரதமரானால், இந்த தேசத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மோடி மீண்டும் பிரதமரானால் தேசத்தை காப்பாற்ற முடியாது - திருமாவளவன்
x
மோடி மீண்டும் பிரதமரானால், இந்த தேசத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மணப்பாறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேச ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்