கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கட்சி தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து வேண்டுதல்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி, அந்த கட்சி தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார்.
கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கட்சி தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து வேண்டுதல்
x
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி, அந்த கட்சி தொண்டர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார். கருணாநிதியின் ஊராக திருக்குவளை கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவர் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனை வெளியே காத்திருக்கிறார். கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி, வீரமணி மொட்டை அடித்தார்.


கருணாநிதி உடல் நிலை: திமுக தொண்டர்களின் மனநிலை..! Next Story

மேலும் செய்திகள்