"நிர்மலா சீதாராமன் பதவி விலகத் தேவையில்லை" - தமிழிசை சௌந்தரராஜன்

துணை முதல்வரின் சகோதரர் மருத்துவ உதவிக்காக ராணுவ விமானம் அளிக்கப்பட்டதில் எந்த விதிமீறல்களும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் பதவி விலகத் தேவையில்லை - தமிழிசை சௌந்தரராஜன்
x
துணை முதல்வரின் சகோதரர் மருத்துவ உதவிக்காக ராணுவ விமானம் அளிக்கப்பட்டதில் எந்த  விதிமீறல்களும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிநபர் மருத்துவ உதவிக்காக ராணுவ விமானங்கள் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் ஏதுமில்லை என்பதால் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகத் தேவையில்லை என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்