மருத்துவமனை முன் குவியும் திமுக தொண்டர்கள்...

காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
மருத்துவமனை முன் குவியும் திமுக தொண்டர்கள்...
x
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அங்கு கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு விட்டு, சாலையோரத்தில் படுத்துக் கொண்டும் அமர்ந்துகொண்டும் தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.  தங்களின் தலைவர் கருணாநிதி பூரண உடல் நலத்துடம் மீண்டு வருவார் என்ற  நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Next Story

மேலும் செய்திகள்