தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது - சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி.
தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம் - முதலமைச்சர் பழனிசாமி
x
சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி...

* தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

* காவிரியிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மாதாந்திர அடிப்படையில் முழுமையாக கிடைக்கும்.

* சமவெளி பகுதியில் அணை கட்டினால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துவிடும்.

* விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது.

* திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

* தானும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்துதான் செயல்படுகிறோம்.

* பசுமை வழிச்சாலை திட்டத்திற்கான 95% பணிகள் நிறைவு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Next Story

மேலும் செய்திகள்