#ThanthiTVOpinionPoll இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்..?
தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்.
மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா..?










ஆம் - 8% பாதியளவு - 23% இல்லை - 61% கருத்து இல்லை - 8%

நீட் போன்ற மோடி அரசின் கொள்கைகளை ஆதரிக்கிறீர்களா..?
நடைமுறை சிக்கல் -12%
ஆம் - 14% இல்லை - 74%

காவிரி ஆணையம் அமைய காரணம்...
மத்திய அரசு - 14%
அதிமுக - 21% எதிர்க்கட்சிகள் - 24% உச்ச நீதிமன்றம் - 41%

அதிமுக ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா..?
ஆம் - 10%
பாதியளவு - 28%
இல்லை - 62%

2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..?
ஆம் - 11%
ஓரளவு - 28%
இல்லை - 61%
ஓரளவு - 28%
இல்லை - 61%

அதிமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுமா...?
2016 vs 2018

அதிமுக அரசின் செயல்பாடு எப்படி..?
2016 vs 2017 vs 2018

அதிமுக அரசின் செயல்பாடு எப்படி..?
அருமை 10% நன்று 11% சராசரி 28% சரியில்லை 35% மோசம் 16%

யார் முதலமைச்சராக வர வேண்டும்..?
அன்புமணி 4%
கமல் 5%
ரஜினி 6%
தினகரன் 6%
ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். 25%
ஸ்டாலின் 51%
மற்றவர்கள் 3%
கமல் 5%
ரஜினி 6%
தினகரன் 6%
ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். 25%
ஸ்டாலின் 51%
மற்றவர்கள் 3%

யார் முதலமைச்சராக வர வேண்டும்..?
2017 vs 2018

Next Story