#ThanthiTVOpinionPoll இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்..?
பதிவு : ஜூலை 25, 2018, 11:04 PM
மாற்றம் : ஜூலை 26, 2018, 02:40 PM
தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று சட்டமன்ற தேர்தல் நடந்தால் முதலமைச்சர் யார்.
மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா..?

ஆம் - 8% பாதியளவு - 23% இல்லை - 61% கருத்து இல்லை - 8%நீட் போன்ற மோடி அரசின் கொள்கைகளை ஆதரிக்கிறீர்களா..?

நடைமுறை சிக்கல் -12% ஆம் - 14% இல்லை - 74%காவிரி ஆணையம் அமைய காரணம்...

மத்திய அரசு - 14% அதிமுக - 21% எதிர்க்கட்சிகள் - 24% உச்ச நீதிமன்றம் - 41%அதிமுக ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா..?

அருமை - 10% நன்று - 11% சராசரி - 28% சரியில்லை - 35% மோசம் - 16%2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..?

ஆம் - 11%

ஓரளவு - 28%

இல்லை - 61%அதிமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றுமா...?

2016 vs 2018அதிமுக அரசின் செயல்பாடு எப்படி..?

2016 vs 2017 vs 2018அதிமுக அரசின் செயல்பாடு எப்படி..?

அருமை 10% நன்று 11% சராசரி 28% சரியில்லை 35% மோசம் 16%
யார் முதலமைச்சராக வர வேண்டும்..?

அன்புமணி 4%

கமல் 5%

ரஜினி 6%

தினகரன் 6%

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். 25%

ஸ்டாலின் 51%

மற்றவர்கள் 3%யார் முதலமைச்சராக வர வேண்டும்..?

2017 vs 2018தொடர்புடைய செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

151 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1744 views

பிற செய்திகள்

"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

67 views

டோக்கன் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்

811 views

சைக்கிள் வாங்க 4 ஆண்டுகளாக சேமித்த பணம் - கேரள வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்து உதவி

சைக்கிள் வாங்க சிறுக சிறுக சேமித்த உண்டியல் பணத்தை கேரளாவின் துயரை கண்டு நிவாரண தொகையாக அனுப்பி வைத்த மாணவி அனுப்பிரியாவின் உன்னத உள்ளத்தை விரிவாக பார்க்கலாம்...

220 views

"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

150 views

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

50 views

"தூர்வாரியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.