18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நாளை, சபாநாயகர் தரப்பு வாதம் துவக்கம்
பதிவு : ஜூலை 24, 2018, 08:19 PM
மாற்றம் : ஜூலை 24, 2018, 08:27 PM
டி.டி.வி. தினகரன் ஆதரவு, 18 எம். எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், நீதிபதி சத்யநாராயணன், 2 - வது நாளாக விசாரணை நடத்தினார்.
டி.டி.வி. தினகரன் ஆதரவு, 18 எம். எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், 
நீதிபதி சத்யநாராயணன், 2 - வது நாளாக விசாரணை நடத்தினார்.
தேர்தல் ஆணையத்தில், கட்சி விவகாரம் நிலுவையில் இருந்தபோது, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு தவறு என வழக்கறிஞர் மோகன் பராசரன் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், இந்த 18 பேரும் அதிமுக எம்.எல்.ஏக்கள் என்று கூறி தான், புகார் கொடுத்ததாக தெரிவித்தார். இதனை, உண்மை என வழக்கறிஞர் பி.எஸ். ராமனும் ஒப்புக்கொண்டார். 18 எம்.எல்ஏக்களுக்கு எதிராக கொறடா கொடுத்த புகாரை ஏற்று, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது, செல்லாது என்று வழக்கறிஞர்கள் மோகன் பராசரனும், பி. எஸ். ராமனும் வாதிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1497 views

பிற செய்திகள்

லோன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!

கர்நாடகாவில், தனியார் வங்கி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வங்கி மேலாளரை அந்த பெண் அடித்து உதைத்துள்ளார்.

2 views

மும்பையில் மாடல் அழகி கொலை..!

மும்பையில் மாடல் அழகியை கொலை செய்து அவரது உடலை பையில் வைத்துச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

37 views

ஏழுமலையான் கோயில் : சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரமோற்சவ விழாவில்சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

8 views

செல்போன் கொள்ளையர்கள் அட்டூழியம்..!

சென்னை வளசரவாக்கத்தில் 61 வயது முதியவரிடம் முகவரி கேட்பது போல் வந்த நபர்கள் திடீரென சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

50 views

மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை..!

தூத்துக்குடியில் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தந்தை, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

70 views

500 மாணவர்கள் நடத்திய பேண்டு வாத்திய இசை மழை

ஊட்டியில் சர்வதேச பள்ளி மைதானம் ஒன்றில் 500 மாணவ, மாணவிகள் இணைந்து பேண்டு வாத்திய இசை விழாவை நடத்தினர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.