வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்
x
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்