ரஜினிக்கு, தூண்டில் போடுகிறதா காங்கிரஸ் - பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

"ரஞ்சித் தான் ராகுலை சந்திக்க நேரம் கேட்டார்" - பீட்டர் அல்போன்ஸ்
ரஜினிக்கு, தூண்டில் போடுகிறதா காங்கிரஸ் - பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
x
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திப்பதற்காக இயக்குநர் ரஞ்சித்தை  நடிகர் ரஜினிகாந்த் தூது அனுப்பி இருக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பீட்டர் அல்ஃபோன்ஸ் அளித்துள்ள பதிலை இப்போது பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்