வருமான வரிச்சோதனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக ஆட்சியில் டெண்டர் முறைகேடு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வருமான வரிச்சோதனை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
வருமான வரிச்சோதனை - முதலமைச்சர் விளக்கம்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு மீது குற்றம் சாட்டப்படுவதவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரிச்சோதனை மற்றும் டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதிமுக அரசுக்கு இயற்கை துணை நிற்கிறது எனவும் முதலமைச்சர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்