"அதிமுக-வை விமர்சனம் செய்வதே ஸ்டாலின் வழக்கம்" - அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுக-வை விமர்சனம் செய்வதே தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வழக்கம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அதிமுக-வை விமர்சனம் செய்வதே ஸ்டாலின் வழக்கம் - அமைச்சர் செல்லூர் ராஜு
x
லோக் ஆயுக்தா சட்டம் குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது,  கசாப்பு கடைக்காரர் ஜீவகாருண்யம் பற்றி பேசுவதை போன்றது என கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்