மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு
பதிவு : ஜூலை 11, 2018, 07:37 PM
பொய்களை பரப்புவதற்கு மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் என ஹெச். ராஜா குற்றச்சாட்டு
"மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர்"

வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில் அவரது உருவபடத்திற்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழில் மூலதனத்தில் தமிழகம் பின்னோக்கி செல்வதற்கு  பிரிவினைவாத நக்சலைட்கள் தான் காரணம் என கூறினார். மேலும் பொய்களை பரப்புவதற்கு மீம்ஸ்க்கு திமுக ரூ.200 கொடுக்கின்றனர் என  ஹெச். ராஜா குற்றச்சாட்டு.


தொடர்புடைய செய்திகள்

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

354 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

1363 views

பிற செய்திகள்

சிம்பு கேள்விக்கு பதிலளிக்க முடியாது - அன்புமணி

புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து நடிகர் சங்கம், கூட்டம் கூட்டினால் விவாதிக்க தயார் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

1961 views

தமிழக அரசியல் சூழல் குறித்து ரஜினி ஆலோசனை

தமிழக அரசியல் சூழல் குறித்தும், ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

614 views

நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

16 views

சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை

வெள்ளம், புயல், சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை.

12 views

மின்கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. வலியுறுத்தல்

"ஸ்மார்ட் மீட்டரை சட்டப்பேரவை வளாகத்தில் போட்டு உடைத்து போராட்டம்"

55 views

வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

201 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.