"தமிழ் மொழி,கலாச்சாரம் பற்றி பா.ஜ.கவுக்கு தெரியாது" - கனிமொழி

பா.ஜ.கவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிக் கொண்டே இருப்பதாகக் கூறி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ் மொழி,கலாச்சாரம் பற்றி பா.ஜ.கவுக்கு தெரியாது - கனிமொழி
x
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பா.ஜ.கவுக்கு எதுவுமே தெரியாது என தி.மு.க எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அவர்,  பா.ஜ.கவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிக் கொண்டே இருப்பதாகக் கூறி பாராட்டு தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்