ஆளுநரின் செயல்பாடு குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது சரியல்ல - அமைச்சர் ஜெயக்குமார்

கமல், ரஜினி இணைந்து செயல்பட்டாலும், அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது
ஆளுநரின் செயல்பாடு குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது சரியல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
x
ஆளுநரின் செயல்பாடு குறித்து, ஸ்டாலின் விமர்சிப்பது சரியல்ல அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல், ரஜினி இணைந்து செயல்பட்டாலும், அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்