காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ

காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
காவிரியில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - வைகோ
x
தமிழகத்திற்கு காவிரியில் இந்த மாதம் 31 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்