"ஜிஎஸ்டி: நோக்கம் சரி, நேரம் தவறு" - அன்புமணி, பாமக

ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதன் நோக்கம் சரியானது, ஆனால் கொண்டு வரப்பட்ட நேரம் தான் சரியில்லை - அன்புமணி, பாமக இளைஞரணி
ஜிஎஸ்டி: நோக்கம் சரி, நேரம் தவறு - அன்புமணி, பாமக
x
பொருட்கள் மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டதன் நோக்கம் சரியானது என்றும் ஆனால் கொண்டு வரப்பட்ட நேரம் தான் சரியில்லை என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்