எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?

எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?
எம்.எல்.ஏக்கள் சம்பளம் - திமுக புதிய நிலைப்பாடு?
x
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை காரணம் காட்டி, உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெறாமல் இருந்து வந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர், கட்சி தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக தலைமை ஒப்புதல் அளித்தால் உயர்த்தப்பட்ட சம்பளத்தை பெற சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை  செயலாளரிடம் கடிதம் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்