ரஜினி மக்கள் மன்றத்துடன் தமாகா இணைய உள்ளதா...? ஜி.கே.வாசன்

ரஜினி மக்கள் மன்றத்துடன் தமாகா இணைய உள்ளதா...? ஜி.கே.வாசன்(தலைவர், தமாகா)
ரஜினி மக்கள் மன்றத்துடன் தமாகா இணைய உள்ளதா...? ஜி.கே.வாசன்
x
ரஜினி மக்கள் மன்றத்தோடு தமாகா இணைய உள்ளதாக கூறி, சிலர் அவதூறு பரப்புவதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களின் அடிப்படையில் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளா​ர்.


Next Story

மேலும் செய்திகள்