விவசாயி தற்கொலை - "நிதி நிறுவனம் மீது நடவடிக்கை தேவை" - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தமிழரசன் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயி தற்கொலை - நிதி நிறுவனம் மீது நடவடிக்கை தேவை - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
x
காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயி தமிழரசன் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டிராக்டரை நிதி நிறுவனம் பறிமுதல் செய்து சென்றதால் மனம் உடைந்த விவசாயி தமிழரசன் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், தமிழரசனின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்