பசுமை வழி சாலை திட்டம்:"மக்கள் கருத்து கேட்டு, முடிவு எடுங்கள்" - சரத்குமார்

பசுமை வழி சாலை திட்டம்: "மக்கள் கருத்து கேட்டு, முடிவு எடுங்கள்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
பசுமை வழி சாலை திட்டம்:மக்கள் கருத்து கேட்டு, முடிவு எடுங்கள் -  சரத்குமார்
x
சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டம் குறித்து, மக்களின் சந்தேகங்களை போக்க நடவடிக்கை எடுக்குமாறு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்