தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார் - தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் திட்டவட்டம்

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன், தொடர்ந்து நீடிப்பார் என்று தமிழகத்திற்கான அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார் - தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் திட்டவட்டம்
x
"தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்"



தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன், தொடர்ந்து நீடிப்பார் என்று தமிழகத்திற்கான அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்  தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையை மேற்கோள் காட்டி, தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்படுவார் என வெளிவந்த செய்தியை, தமது சமூக வலைத்தள பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ள முரளிதர ராவ், இந்த தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது - உண்மைக்கு மாறானது - விஷமம் நிறைந்தது என விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்