"ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது" - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாக மக்கள் கருதுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
x
சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாக  மக்கள் கருதுவதாக மத்திய  அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹாவுடன் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்