"5 மண்டலங்களாக பிரித்து திமுக ஆட்சி புரிந்தது" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

"5 மண்டலங்களாக பிரித்து திமுக ஆட்சி புரிந்தது" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
5 மண்டலங்களாக பிரித்து திமுக ஆட்சி புரிந்தது - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்
x
தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து திமுக ஆட்சி செய்ததாக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது இரட்டை ஆட்சி முறை நடைபெறுவதாக ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்