கடல் சீற்றத்தால் வீடு இழந்த மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் கமல்ஹாசன்

கடல் சீற்றத்தால் வீடு இழந்த மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் கமல்ஹாசன்.
கடல் சீற்றத்தால் வீடு இழந்த மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் கமல்ஹாசன்
x
சென்னை - பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வீடு இழந்து தவிக்கும் மீனவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆறுதல் கூறிய கமல்ஹாசன், தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார். எதிர்காலத்தில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் யாரும் வீடு - வாசல்களை இழக்காமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அப்பகுதி மக்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்