சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன் ? செய்தித்துறை அமைச்சர் விளக்கம்

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன் ? செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்.
சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன் ? செய்தித்துறை அமைச்சர் விளக்கம்
x
மணி மண்டபத்தில் வைக்கப்படும் சிலைகளின் கீழ் பெயர்கள் இடம் பெறுவது மரபல்ல என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். செய்தித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர், சிவா​ஜி மணி மண்டபத்தில் உள்ள சிவாஜி  சிலையில் கருணாநிதி பெயர் இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மணி மண்டபத்தில் திறப்பு விழா கல்வெட்டு மட்டுமே இடம் பெறுவது மரபு எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்