தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தாக்க முயற்சி - பொதுக்கூட்டத்தில் இளைஞரின் செயலால் பரபரப்பு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தாக்க முயற்சி - பொதுக்கூட்டத்தில் இளைஞரின் செயலால் பரபரப்பு
x


செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தின் இறுதியில் தமிழிசை பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென மேடை ஏறி தமிழிசை நோக்கி சென்றார். அந்த நபர் தமிழிசையை தாக்க முயற்சி செய்ததாக கூறி பாஜகவினர் அவரை மறித்து சரமாரியாக தாக்கினர்.


தமிழிசையை தாக்க முயற்சி: "பாதுகாப்பு ஏற்பாடு சரிவர செய்யவில்லை" - போலீசார் மீது தமிழிசை குற்றச்சாட்டு





"அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு" - த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தல்

அரசியல் கூட்டங்களுக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் போதிய பாதுகாப்பு இருப்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவரை தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்