எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்
பதிவு : ஜூன் 24, 2018, 12:58 PM
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல் * தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் சார்பில் மனு தாக்கல் * "சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தினால் உரிய நீதி கிடைக்காது" - மனுவில் தகவல்..

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2131 views

பிற செய்திகள்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5 views

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

2 views

"மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக் கூடாது"- கனிமொழி எம்.பி பேச்சு

மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக்கூடாது என்று கனிமொழி அறிவுரை வழங்கினார்

4 views

வரும் 21ஆம் தேதி தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் - க.அன்பழகன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

6 views

பால் விலை உயர்வை திரும்பப் பெற கனிமொழி கோரிக்கை

அத்தியாவசியப் பொருளான பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தி இருப்பதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

7 views

"பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" - அ.தி.மு.க. அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

பால் விற்பனை விலையை தமிழக அரசு திடீரென லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.