உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்

"கூடிய விரைவில் நிபந்தனைகளுடன் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்"
உறுப்பினர்களை நியமிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை - கர்நாடக முதலமைச்சர்
x
காவிரி  மேலாண்மை ஆணைய விவகாரத்தில்  எந்த கருத்து வேறுபாடும் இல்லை என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில நிபந்தனைகளுடன் உறுப்பினர்களை நியமிப்போம் என கூறினார். 

 

Next Story

மேலும் செய்திகள்