ராகுல், கமல் சந்திப்பு - தமிழிசை விமர்சனம்

சென்னை- சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்ப்போரை கடுமையாக விமர்சிக்கிறார் தமிழிசை
ராகுல், கமல் சந்திப்பு - தமிழிசை விமர்சனம்
x
மத்திய பாஜக ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்கப்பொதுக்கூட்டம் வேலூரில் நடந்தது.. அதில் பேசிய தமிழிசை, கமல்ஹாசன் ராகுலை சந்தித்ததை விமர்சித்தார். அதோடு சேலம் சென்னை பசுமை வழிச்சாலையை எதிர்ப்போரையும் தமிழிசை விமர்சித்தார்

Next Story

மேலும் செய்திகள்