ஒரே சுவரொட்டியில் ஸ்டாலின் - கமல் படங்கள் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு

ஒரே சுவரொட்டியில் ஸ்டாலின் - கமல் படங்கள் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு
ஒரே சுவரொட்டியில் ஸ்டாலின் - கமல் படங்கள் இடம் பெற்றிருப்பதால் பரபரப்பு
x
மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் சுவரொட்டியில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. பிரமுகர் ஜெயராம் என்பவரின் வீட்டு திருமண நிகழ்ச்சி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இது போன்ற சுவரொட்டிகள் மதுரையில் காணப்பட்டது. இதை கண்டு இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆச்சரியமடைந்தனர். இது குறித்து விசாரித்தபோது, தி.மு.க. பிரமுகர் ஜெயராமும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மாவட்ட பொறுப்பாளர் அழகரும் உறவினர் என தெரிய வந்தது. 


Next Story

மேலும் செய்திகள்