"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் கிடையாது" - திருநாவுகரசர்

"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் கிடையாது" - திருநாவுகரசர், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் கிடையாது - திருநாவுகரசர்
x
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அவரை சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுகரசர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ்-திமுக கட்சிகளின் உறவில் எந்த பிரச்சினையோ, முறிவோ கிடையாது என்றும் இரு கட்சிகளும் தொடர்ந்து ஒன்றாக செயல்படும் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்