ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கிறார்கள்" - கனிமொழி

"பிராந்திய மொழிகளை அழிக்கும் முயற்சி,ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கிறார்கள்" - கனிமொழி
ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வர நினைக்கிறார்கள் - கனிமொழி
x
வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.   நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன்,திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி பிராந்திய மொழிகளை அழித்து விட்டு மத்தியிலே உள்ள கலாச்சாரத்தை பாஜக கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்