கமலுக்கு 40 ஆண்டுகால காவிரி பிரச்சினை பற்றி தெரியவில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்

கமலுக்கு 40 ஆண்டுகால காவிரி பிரச்சினை பற்றி தெரியவில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்
கமலுக்கு 40 ஆண்டுகால காவிரி பிரச்சினை பற்றி தெரியவில்லை - டி.கே.எஸ்.இளங்கோவன்
x
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் அணைகள் பாதுகாப்பு சட்டம் மாநில அரசுகளை வஞ்சிக்கும் செயல் என்று திமுக எம்பி, டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமலுக்கு 40 ஆண்டுகால காவிரி பிரச்சினை பற்றி தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்