கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக தலைவர் கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உறுதி
x
கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

காஞ்சிபுரத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகி பொன்மொழி படத்திறப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் கடந்த 10 மாதங்களாக அனாதையாக இருப்பதற்கு மத்திய அரசே காரணம் என குற்றம் சாட்டினார். திமுக தலைவர் கருணாநிதி பாணியில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஸ்டாலின் அப்போது கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்