திமுக ஆட்சியின் நல்ல திட்டம் என்ன? - செல்லூர் ராஜூ கேள்வி

"மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான்..." - செல்லூர் ராஜூ
திமுக ஆட்சியின் நல்ல திட்டம் என்ன? - செல்லூர் ராஜூ கேள்வி
x
மதுரை பழங்காந‌த்தம் பகுதியில் அதிமுக செயல் வீர‌ர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டம் எது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்