"தேர்தலில் போட்டியிட போவதில்லை, ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்.எல்.ஏ. தேவை" - தங்கதமிழ்செல்வன்

"தேர்தலில் போட்டியிட போவதில்லை, ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்.எல்.ஏ. தேவை" - தங்கதமிழ்செல்வன்
தேர்தலில் போட்டியிட போவதில்லை, ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்.எல்.ஏ. தேவை - தங்கதமிழ்செல்வன்
x
கடமலைக்குண்டுவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், ஆண்டிப்பட்டி தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதில்லை என  தெரிவித்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஒரு எம்எல்ஏவை தேர்வு செய்து கொடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்