18 எம்எல்ஏக்கள் வழக்கு : கடந்து வந்த பாதை

18 எம்எல்ஏக்கள் வழக்கு கடந்து வந்த பாதையை பார்ப்போம்..
18 எம்எல்ஏக்கள் வழக்கு : கடந்து வந்த பாதை
x
2017 செப்.12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர்,ஆளுனருக்கு கடிதம் அளித்ததை அடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க  உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..

2017 செப்.14ம் தேதி 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ளதாக 
தினகரன் ஆதரவாளர்கள் தரப்பில் முறையிடப்பட்டதை அடுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து நீதிபதி துரைசாமி உத்தரவு 

2017 செப்.19ம் தேதி தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.2017 செப்.20ம் தேதி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிப்பு. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை 

2017 நவம். 2ம் தேதி அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவு 2017 நவம். 16ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணை துவக்கம் 2018 ஜன.23 அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

2018 ஜூன் 1418 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு.2017 செப்.12 பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு 2017 செப்.14 பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து நீதிபதி துரைசாமி உத்தரவு 2017 செப்.19 தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு 2017 செப்.20 பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு. 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை 2017 நவம். 2 அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவு

2017 நவம். 16 தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணை துவக்கம் 2018 ஜன.23 அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு 2018 ஜூன் 14 இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்  தீர்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்