கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளிய தமிழ்!

கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி முன்னணிலை பெற்றுள்ளது திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளிய தமிழ்!
x
திமுக இளைஞர் அணி சார்பில்  கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் அண்ணா  அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, 
திமுக தலைவர் கருணாநிதியை உயர்த்திப் பிடித்தால் தமிழகம் வளரும், தமிழகம் வளர்ந்தால் இந்தியாவும் வளரும் என்றார். 
கூகுள் நிறுவன கருத்துக்கணிப்பில் இந்தியை பின்னுக்கு தள்ளி தமிழ் மொழி முன்னிலை பெற்றுள்ளது திமுக தலைவரின் கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக இருப்பதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்