அண்டை மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது - தினகரன்

அண்டை மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது - தினகரன்
அண்டை மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது - தினகரன்
x
கோவையில் கைது செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த 56 பேரை சிறையில் அந்த கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் சந்தித்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது வாகனத்தை உடைத்தவர்களை கைது செய்யகோரி போராட்டம் நடத்திய தங்களது கட்சியினரையே, போலீசார் கைது செய்து நடுநிலை தவறி விட்டதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து பேசிய அவர், அண்டை மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தமிழர்களின் உரிமைகளை பறிக்க கூடாது என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்