"போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

"போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்
போராட்டத்தில் ஈடுபட்டு ஆசிரியர் உயிர் இழக்கவில்லை, தவறான செய்தியை பரப்ப வேண்டாம் - அமைச்சர் ஜெயக்குமார்  வேண்டுகோள்
x
சென்னையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.  போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்