உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு - மசோதாவை தாக்கல் செய்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி

வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிப்பு என மசோதாவில் தகவல்
உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு - மசோதாவை தாக்கல் செய்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி
x
''பதவிக்காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு"



உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு. இந்த பதவி நீட்டிப்புக்கான மசோதாவை தாக்கல் செய்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி. வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிப்பு என மசோதாவில் தகவல். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் மசோதாவில் தகவல். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.



Next Story

மேலும் செய்திகள்