ராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் கப்பல் மற்றும் கடலோர காவல்படை இணைந்து சீ விஜில் ஆப்ரேஷனில் ஈடுபட்டுள்ளது.
74 viewsமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
671 viewsஅடல் பிகாரி வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது
380 viewsதேசிய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ரபுதே பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
12 viewsசீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
11 viewsநாட்டுமக்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் அதே ஆத்திர நெருப்பு தான் தன்னுடைய நெஞ்சத்திலும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
19 viewsசிவகங்கை கரிகால சோழீஸ்வரர் கோயிலில் தேரோட்டத்துக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.
25 viewsசென்னையில் இருசக்கர வாகனத்தை திருடி சென்றவர்களை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.
64 viewsதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 views